டோல் கேட்டில் இலவசமாக விடச்சொல்லி பெண் ஊழியர் ஆடையை கிழித்து தாக்கிய நபர்.


ஹரியானா: குர்கான் மாவட்டத்தில் க்ஹெர்கி டயலா என்னும் இடத்தில உள்ள டோல் கேட்டில் குலதீப் யாதவ் என்பவர் தான் அரசியல்வாதி என கூறி தன்னை இலவசமாக விடுமாறு கூறியுள்ளார்.

அதற்கு பெண் ஊழியர் மறுக்கவே தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார் அதற்கு மரியாதையாக பேச கூறிய பெண் ஊழியரை சரமாரியாக தாக்கி உடைகளை கிழிக்க முற்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல் துறையில் அவர் புகார் தெரிவித்துள்ளார் மேலும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

Loading...
Choose A Format
Gif
GIF format