அஸ்வின் மற்றும் ஜடேஜாவை என் அணியில் எடுக்கவில்லை என்று கூறிய கோலி.


இந்தியா நியூஸிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடை பெறுகின்றது.virat kohli reveals why ashwin jadeja and kl rahul not in team

இந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி அணியில் என் அஸ்வின் ஜடேஜா மற்றும் ராகுல் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ அணியில் வீரர்களை தேர்வு செய்ய உடற்தகுதியினை கட்டாயம் ஆகியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் அணியில் புதிய வீரர்களை கொண்டு புது புது முயற்சிகள் செய்து வருகின்றோம் என கூறினார்.

virat kohli reveals why ashwin jadeja and kl rahul not in team

அஸ்வின் மற்றும் ஜடேஜாவை அணியில் எடுக்காததற்கு காரணம் அவர்களிடம் இருந்த வேலைச்சுமையினை குறைப்பதற்க்கே.

மேலும் அணியில் புது வீரர்களுக்கும் வாய்ப்பு அளித்து இந்தியா அணியினை மிகவும் வலுவான அணியாக மாற்றுவதற்காக தான் என கூறியுள்ளார்.

அஸ்வின் மற்றும் ஜடேஜா சற்று தடுமாறினார் ஆகையால் அவர்கள் குலதீப் மற்றும் சஹாலுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கூறினார்.

 

குலதீப் மற்றும் சஹால் ரெட்டையர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் குறிப்பாக இக்கட்டான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு பலம் சேர்த்து வருகின்றனர் என கூறினார்.

virat kohli reveals why ashwin jadeja and kl rahul not in team

மணிக்கட்டு சுழற்பந்து வீச்சின் தேவையினை இந்த இரண்டு வீரர்களும் நேர்த்தியாக பூர்த்தி செய்து வருகின்றனர்.

2019 உலககோப்பையினை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை தயார் செய்து வருகின்றோம் மேலும் வ்ரிஸ்ட் மற்றும் லெக் சுழற்பந்து வீச்சாளர்களை தயார் செய்ய எண்ணியுள்ளோம் ஆகையால் போட்டி கடுமையாக உள்ளது.

மேலும் கோலி கூறுகையில் இந்த திடீர் முடிவுகள் அணியின் வீரர்கள் மத்தியில் எந்த ஒரு மனஸ்தாபத்தையும் ஏற்படுத்த வில்லை அணைத்து வீரர்களும் தற்போது உள்ள நிலையினை நன்றாக உணர்ந்துள்ளனர் என கூறியுள்ளார்.

2019 உலககோப்பைக்கு முன்னதாக சிறந்து சுழற்பந்து வீரர்களை தயார் படுத்த எண்ணினோம் குறிப்பாக மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரை தேடி வந்தோம்.

நாங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் பந்துவீச வேண்டாம் என்று நினைத்திருந்த நேரத்தில் இவர்கள் இருவரும் கொடுத்த ரிசல்ட் பார்த்து எங்கள் முடிவு தவறு என உணர்ந்துள்ளோம்.

மேலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா தொடர்ந்து 6 வருடங்களாக அணைத்து போட்டிகளிலும் தங்களது சிவப்பான பங்கினை ஓய்வு இன்றி அளித்து வருகின்றனர் ஆகையால் அவர்களுக்கும் சற்று ஓய்வு கொடுக்க நினைத்துள்ளோம்.

virat kohli reveals why ashwin jadeja and kl rahul not in team

மற்றோரு புறம் இந்தியா நான்காவது இடத்திற்கான வீரரை தேடி வருகின்றது ராகுல் கடந்த போட்டிகளில் நான்காவது இடத்தில சரியாக ஆடவில்லை ரஹானேவும் கூட சரியாக ஆடவில்லை.

ஆகையால் நாங்கள் தினேஷ் கார்த்திக் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் என தேர்வு செய்துள்ளோம்.

நாங்கள் சரியான நபரை தேடி வந்தோம் நடு வரிசையில் சரியாக ஆடும் வீரருக்காக அதே சமயம் அந்த இடத்தில விளையாடி பழகியவரும் இளம் வீரருமான தேடினோம்.

ஏனென்றால் மீண்டும் இதுபோன்ற ஒரு சூழல் எழாமல் இருப்பதற்காக தினேஷ் கார்த்திகை தேர்வு செய்துள்ளோம்.

virat kohli reveals why ashwin jadeja and kl rahul not in team

ராகுல் தனது மாநில அணியிலும் தொடக்க வீரராகவே ஆடி வந்துள்ளார் ஆனால் தினேஷ் கார்த்திக் தமிழ்நாடு அணியில் நடு வரிசை வீரராகவே ஆடி வந்துள்ளார்.

ரஹானேவும் அந்த இடத்தில சரியாக ஆட முடியவில்லை ஆகையால் நாங்கள் தினேஷ் கார்த்திக்கிடம் அந்த இடத்தை கொடுத்து சோதித்து பார்க்க உள்ளோம் என கூறியுள்ளார்.

ரஹானே சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்பதில் சந்தேகம் இல்லை ஆனா ரோஹிட்டும் தவானும் அந்த இடத்தினை மிகவும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

virat kohli reveals why ashwin jadeja and kl rahul not in team

அனால் ரஹானே அணியின் எப்போதும் மூன்றாவது தொடக்க வீரராக இருப்பார் எப்போது வாய்ப்பு வருகின்றதோ அப்போது அவர் அதை பயன்படுத்தி கொள்ளவர்.

மேலும் ரஹானேவும் அணியின் இந்த கடுமையான போட்டி நிலையினை நன்கு உணர்ந்துள்ளார் என கோலி முடித்தார்.

Loading...
Choose A Format
Gif
GIF format