ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி.


இந்தியா இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது மற்ற இரண்டு போட்டிகள் சாமானில் முடிவடைந்தது.

virat kohli beats ricky ponting most wins in a year for his team
India’s captain Virat Kohli celebrates after scoring a double century during the second day of their third test cricket match against Sri Lanka in New Delhi, India, Sunday, Dec. 3, 2017. (AP Photo/Altaf Qadri)

இதன் மூலம் விராட் கோலி இந்த வருடத்தில் மொத்தம் 31 போட்டிகளில் கேப்டனாக வென்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த வருடத்தில் மட்டும் விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி மொத்தம் 31 போட்டிகள் வென்றுள்ளது அதே போல் ஆஸ்திரேலியா அணி ரிக்கி பொன்டிங் தலைமையில் மொத்தம் 30 போட்டிகள் ஒரு வருடத்தில் வென்றுள்ளது.

virat kohli beats ricky ponting most wins in a year for his team

மேலும் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஒரு போட்டி உலக லெவேன் அணி அதே வருடத்தில் வென்றுள்ளது மொத்தம் 31 போட்டிகள் ரிக்கி பாண்டிங் கேப்டனாக ஒரு வருடத்தில் வென்றுள்ளார்.

தற்போது இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.

ஒருவரிடத்தில் அதிக போட்டிகள் வென்ற கேப்டன்கள்:

1. விராட் கோலி – 31 (2017)

2. ரிக்கி பாண்டிங் – 31 (2005)

3. ஜெயசூர்யா – 29 (2001)

4. ரிக்கி பாண்டிங் – 29 (2003, 2007)

5. கிரீம் ஸ்மித் – 29 (2007)

virat kohli beats ricky ponting most wins in a year for his team

இலங்கை எதிரான டெஸ்ட் தொடர் கடந்த மாதம் 11ஆம் தேதி கொல்கத்தாவில் வைத்து தொடங்கியது. இதில் முதல் போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆகினார்.

அதன் பின் இரண்டாவது இன்னிங்சில் 104 ரன்களை அடித்து அசத்திய விராட் கோலி இதை அடுத்து இலங்கை வசம் இருந்த போட்டி சமனில் முடிவடைந்தது.

இதையடுத்து நாகபூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் விராட் கோலி 213 ரன்களை குவித்தார் அத்துடன் டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் 243 ரன்களை அடித்து கோலி அசத்தினார்.

virat kohli beats ricky ponting most wins in a year for his team

மேலும் இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் கோலி.

மூன்றாவது போட்டியில் 243 ரன்கள் அடித்ததை தொடர்ந்து அவருக்கு ஆட நாயகன் விருது வழங்கப்பட்டது.

அத்துடன் தொடரை டக் அவுட் ஆகி தொடங்கிய விராட் கோலி 5து இன்னிங்ஸ்கள் விளையாடிய நிலையில் மொத்தம் 610 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதினையும் தட்டி சென்றார்.

virat kohli beats ricky ponting most wins in a year for his team

இத்தொடரில் தொடர்ச்சியாக மூன்று சத்தம் அடித்து விராட் கோலி பேட்டிங் சராசரி 152 ஆகா வைத்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் 46 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோழி மொத்தம் 2818 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் பல சாதனைகளையும் புரிந்துள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format