ஆஸ்திரேலிய இந்தியாவை எதிர்த்து மீண்டும் களம் இறங்கியதாக டிவிட்டர் வாசிகள் கருத்து.


நேற்று இந்தியா ஆஸ்திரேலிய இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன் இரண்டு கருத்து இரு அணிகளுக்கு இடையில் இருந்தது.

ஒன்று இந்தியா தனது தொடர் வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றும் எனவும் மற்றோன்று ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக தனது இருப்பை நிலை நிறுத்தி 1-1 என்ற கணக்கில் தொடரில் சமன் செய்யும் எனவும்.

twitter reacts as aussies announced their arrival against india

எந்த அணி சிறப்பாக செயல் படுகின்றதோ அந்த அணி பர்சபார மைதானத்தில் வெற்றி பெரும் எனும் நிலை ஏற்பட்டது ஏனென்றால் இந்த மைதானத்தில் இதுதான் முதல் போட்டி.

இந்த போட்டியை வெல்லும் அணியின் பெயர் மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூறப்படும்.

அதிக உறுதி மற்றும் தன்னம்பிக்கையுடன் காலம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது.

அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் படி நேற்று அனைத்தும் நடைபெற்றது இறுதியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-1 என்று இந்தியாவை சமன் செய்துள்ளது.

இதை தான் ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்திருந்தது மேலும் இந்தியாவுடன் சமன் செய்ததனால் இறுதி போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

twitter reacts as aussies announced their arrival against india

ஜேசன் பேக்ரென்ட்ராப் தான் நேற்று ஆஸ்திரேலியா அணியின் நாயகனாக திகழ்ந்தார் அவர் இந்தியா அணியின் மிக முக்கிய நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவரை தொடர்ந்து ஆடம் சம்பாவும் சிறப்பாக செயல்பட்டு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பேட்டிங்கில் என்ன நடக்கின்றது என்று சற்றும் புரியாமல் தவித்த இந்தியா அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

twitter reacts as aussies announced their arrival against india

இந்தியா பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரங்களில் ஆட்டம் இழக்க கெதர் ஜாதவும் ஹர்திக் பாண்டியாவும் மட்டும் 27 மற்றும் 25 ரன்கள் அடித்து இந்தியா அணிக்கு 118 என்னும் இலக்கை அடைந்தனர்.

நேற்று ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் இந்தியா பேட்ஸ்மேன்களை வென்னைக்குள் சூடான கத்தி புகுந்தது போல் ஆதிக்கம் செலுத்தினர்.

அதன் பின் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் புவனேஸ்வர் மற்றும் பூமஹ்ராவின் வலையில் விழுந்தனர்.

twitter reacts as aussies announced their arrival against india

தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் வார்னர் அவுட் ஆகியதும் ஆஸ்திரேலியா அணி நிலை கொலையாமல் டிராவிஸ் ஹெட்டும் மொய்சஸ் ஹென்ரியூசும் நிதானமாக ஆதி அவர்கள் அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

கடைசியாக நேற்று ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சிறந்த போட்டியாக அமைந்தது இந்தியா அணி இதில் ஆட்டத்தில் வெற்றி பெற இன்னும் தீவிரமாக பயிற்ச்சி செய்ய வேண்டும்.

இறுதி போட்டி ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் வைத்து அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்க படுகின்றது.

டிவிட்டரில் கிரிக்கெட் உலகத்தினர் கருத்து :

Loading...
Choose A Format
Gif
GIF format