இதனால் தான் போட்டியில் தோற்றோம் , தோனியை பற்றியும் கூறிய கோலி.


இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் இந்தியா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வியினை தழுவியது.

todays batting is not well kohli says after loss against newzealand

நியூஸ்லந் அணியின் காலின் மூன்றோ அதிகப்படியாக 58 பந்துகளில் 109 ரன்களை குவித்தார் இறுதியில் நியூஸிலாந்து அணி 20 வர்களில் 196 ரன்களை எடுத்து.

இந்தியா அணி சார்பில் விராட் கோலி 42 பந்துகளில் 65 ரன்களும் தோனி 37 பந்துகளில் 49 ரங்களும் மட்டுமே எடுத்தனர்.

தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா 1 ரன் மற்றும் 5து ரங்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை அளித்தனர் இறுதியில் இந்தியா அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து.

todays batting is not well kohli says after loss against newzealand

இதனால் நியூஸிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேலும் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ள நிலையில் இறுதி போட்டி நாளை திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது.

பின்னர் தோல்வி குறித்து இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் இன்று பேட்டிங்கில் நியூஸிலாந்து அணி சிறப்பாக விளையாடியது நாங்கள் அதிகமான கேட்சிகளை தவற விட்டோம்.

todays batting is not well kohli says after loss against newzealand

ஒருகட்டத்தில் நியூஸிலாந்து அணி 230 ரன்கள் எடுக்கும் என்று நினைத்திருந்தோம் ஆனால் புவனேஷ் மற்றும் பும்ராஹ் மிக சிறப்பாக இறுதி நான்கு ஓவர்களில் பந்து வீசினர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டு.

கிட்டத்தட்ட 200 ரன்களை சேசிங் செய்யும் போது யாரேனும் ஒரு வீரர் 200 ஸ்ட்ரிக்கே ரேட்டுடன் ஆட வேண்டும் அதை தான் இன்று தவற விட்டோம்.

todays batting is not well kohli says after loss against newzealand

முதல் இரண்டு விக்கெட்டுகளை வெகு சீக்கிரமாக இழந்ததினால் அதன் பின் எங்களால் சரியாக ரன்களை சேர்க்க முடியவில்லை.

தோனி இறுதியில் மிக நன்றாக ஆடினார் ஆனால் அப்போது அடிக்க வேண்டிய ரன்கள் ரொம்பவே அதிகமாக இருந்தது பெரிய ஷாட்கள் அடிக்கவேண்டிய நேரத்தில் நாங்கள் சரியாக அடிக்கவில்லை.

ஹர்திக் பாண்டிய இது போன்ற நேரங்களில் அதிக நேரம் இந்தியா அணியினை கரை சேர்த்துள்ளார் அவருக்கு இன்னும் நேரம் வேண்டுமென நினைக்கின்றோம்.

todays batting is not well kohli says after loss against newzealand

13-14 ஓவர்களில் ஆடுகளம் சற்று தனது தன்மையினை மாற்றி விற்றது ஆனால் அவற்றை எல்லாம் கரணம் சொல்ல முடியவில்லை நாங்கள் இன்று சரியாக பேட்டிங் செய்யவில்லை.

இன்றைய நாளில் நாங்கள் சரியாக ஆடவில்லை பந்திலும் ஈரப்பதம் சரியாக பிடிக்கவில்லை மேலும் டாஸும் நாங்கள் வெற்றி பெறவில்லை இன்று சரியாக பேட்டிங் ஆடாததால் நாங்கள் தோற்றோம் என கோலி கூறியுள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format