26 போட்டிகள் விளையாடியும் இன்னும் 1 ரன் கூட அடிக்காத இந்தியன் கிரிக்கெட் வீரர். யார் அது?


this indian player is yet to make a single run in t20i after playing 26 match

20 ஓவர் போட்டிகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்றே அது பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்று, ஏன் அதில் பந்து வீச்சாளர்கள் கூட தங்கள் பேட்டிங் திறமையை காட்டுவார்கள்.

ஆனால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பூம்பரா தனக்கென ஒரு தனித்துவமான சாதனை வைத்துள்ளார்.

அவர் இதுவரை 26 T20I போட்டிகள் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார் அனால் ஒரு ரன் கூட அவர் எடுக்கவில்லை.

இதற்கு மிக முக்கிய காரணம் இந்தியா அணியின் அதிரடியான பேட்டிங் வரிசை பூம்பரா 11வது பேட்ஸ்மேன் என்பதால் அவர் இதுவரை 26 போட்டிகளில் 4 இன்னிங்ஸ் மட்டுமே களம் இறங்கியுள்ளார்.

மேலும் அதில் இரண்டு பந்துகள் மட்டுமே பூம்பரா இதுவரை T20I தொடர்களில் பிடித்துள்ளார்.

இந்த ஸ்கோர் ஆல் ரௌண்டர்கோ அல்லது பேட்ஸ்மேன்க்கோ ஒரு கவலை அளிக்க கூடிய ஒன்று தான் ஆனால் பூம்பரா 11வது பேட்ஸ்மேன் என்பதால் இது அவருக்கு ஒரு தனித்துவமான ரெகார்ட் என்பது உண்மை.

this indian player is yet to make a single run in t20i after playing 26 match

இதே போல் பூம்பராவின் ஒருநாள் தொடரை பார்த்தால் 25 போட்டிகளில் அவர் இதுவரை 11 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

அதிலும் நான்கு இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள பூம்பரா ஒரு இன்னிங்சில் மட்டும் 10 ரன்கள் எடுத்துள்ளார் இதுவே அவரின் அதிகப்படியான ரன் ஆகும்.

ஆனால் அவர் இந்தியா ஏ அணியில் விளையாடிய போது அவரின் அதிகப்படியான ஸ்கோர் 42 ஆகும்.

இதில் இருந்து இந்தியா அணி மிகவும் ஒரு வலுவான நிலையில் பெட்டிங்கிலும், பந்துவீச்சில் உள்ளது என்பது தெளிவாகின்றது.

Loading...
Choose A Format
Gif
GIF format