வீடியோ :தனி ஒருவன் படத்தின் நீக்கப்பட்ட பிரத்தியேக காட்சிகளை வெளியிட்ட பட குழு.


மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் 2015 ஆகஸ்டில் வெளியான படம் தனி ஒருவன்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மோகன் ராஜா 5 வருட உழைப்பிற்கு கிடைத்த மிக பெரும் வெற்றி.

இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார் ஒவொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது இன்றளவும்.

படம் வெளியாகி இரண்டு ஆடுகள் ஆனா கொண்டாட்டத்தில் படத்தில் நீக்கப்பட்ட பிரத்தியேக காட்சிகள் வெளியாகியுள்ளன.

Loading...

Like it? Share with your friends!

-2
Choose A Format
Gif
GIF format