இந்த இந்தியா வீரருக்கு பந்து வீச நான் மிகவும் பயந்தேன் டேல் ஸ்டெய்ன்.


உலகில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டேல் ஸ்டெய்ன். அவர் தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கின்றார்.

 

அவர் ஆடிய நேரத்தில் பல பேட்ஸ்மேன்களை திணறடித்துள்ளார், ஒருநாள், டெஸ்ட் டீ20 என அணைத்து விதமான போட்டிகளிலும் தனக்கென தனியே ஒரு பாணி அமைத்துக்கொண்டவர்.

ஆனால் டேல் ஸ்டெய்ன் இந்தியா அணியின் அதிரடி தொடக்க வீரர் ஷேவாகிற்கு பந்து வீசும் நேரம் எல்லாம் பயந்ததாக கூறியுள்ளார்.

அவர் கூறுகையில் எனது வாழ்நாளில் நான் எந்த ஒரு பேட்ஸ்மேன்க்கும் பந்து வீச பயந்தது இல்லை எல்லாரும் என்னுடைய தன்னம்பிக்கைக்கு கீழ் தான்.

shewag was a nightmare dale steyn

ஆனால் ஒரே ஒருவர் மட்டும் எனக்கு பயம் வர வைத்துள்ளார் அவர் எனக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இந்தியா அணியின் தொடக்க வீரர் சேவாக் என்னுடைய வேகப்பந்தினை தாண்டியும் என் பந்தினை அடித்து விலாச கூடியவர் அவர் தான்.

ஒவ்வொரு வீரருக்கும் எப்படி பந்து வீசுவது என்பதை எளிதில் கணித்து விடலாம் சச்சினுக்கு ஸ்டெம்பிற்கு மேல் பகுதியில் வீசினாள் அதை அவர் பாய்ண்ட் திசைக்கு அடிப்பார்.

 

shewag was a nightmare dale steyn

அதே பந்தினை முரளி விஜய்க்கு வீசினால் அதை அவர் கவர் திசைக்கு அடிப்பார் விக்கெட் எடுப்பது மிகவும் சுலபம் நாம் எப்படி பந்து வீசுகிறோம் இங்கேயே பீல்டெர் நிறுத்தியுள்ளம் என்பது தான் முக்கியம்.

ஆனால் ஷேவாகிற்கு பந்து வீசும் போது மட்டும் எப்படி எந்த பந்தினை வீசுவது என்பது தெரியவில்லை.

 

நாம் ஒரு பக்கம் பந்து வீசி அதற்கு ஏற்ப பீல்டெர் நிறுத்தினால் அவர் வேறுஒரு பக்கம் எல்லை கோட்டிற்கு தூக்கி அடிப்பார். அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான காரியம் என டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format