தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா அணி சாதித்து காட்டும் டிராவிட்.


தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் வென்று இந்தியா அணி சாதனை படைக்கும் என ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

இலனாகியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி வென்றது.

அதை தொடர்ந்து இந்தியா அணி அடுத்த வருட தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் தொடரில் விளையாட உள்ளது.

இதுபற்றி கருத்து கூறிய ராகுல் டிராவிட் இந்தியா அணி தென் ஆப்பிரிக்கா மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணியை வென்று சாதனை படைக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தற்போது இந்தியா அணியில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

அத்துடன் இந்தியா பேட்ஸ்மேன்கள் அனைவரும் 40 முதல் 50 போட்டிகளில் விளையாடி நல்ல தேர்ச்சி பெற்று உள்ளனர் ஆகையால் இந்தியா அணி கண்டிப்பாக வெல்லும் என டிராவிட் கூறியுள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format