இவருடன் விளையாடுவது ஸ்பெஷல் அணியில் தேர்வான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்.


தோனியுடன் இணைந்து விளையாடுவது சிறப்பாக இருக்கும் என இலங்கைக்கு எதிரான டீ20 போட்டியில் இந்தியா தேர்வாகியுள்ள தமிழக வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

playing for india alongside ms dhoni will be special says wahsington sundhar

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடரில் விளையாட உள்ளது.

இதில் இந்தியா அணி டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசதியுள்ளது அதை தொடர்ந்து வருகின்ற 10ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் ரோஹித் சர்மா தலைமையில் நடைபெற உள்ளது.

playing for india alongside ms dhoni will be special says wahsington sundhar

ஒருநாள் தொடருக்கு பின்பாக வருகின்ற 20ஆம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொடர் நடைபெற உள்ளது இந்த தொடருக்காக சீனியர் வீரர்களுக்கு இந்தியா அணி ஓய்வு கொடுத்துள்ளது.

அத்துடன் இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, பசில் தம்பி, ஜெயதேவ் உன்கடட், முகமத் சிராஜ், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் டீ20 அணியில் இடம் பிடித்துள்ளனர்.

18 வயதான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தோனியுடன் இணைந்து விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் என கூறியுள்ளார்.

playing for india alongside ms dhoni will be special says wahsington sundhar

இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தோனியுடன் இணைந்து விளையாட கட்டாயம் விரும்புவார்கள். ஐபில் தொடரில் அவருடன் சில போட்டிகள் இணைந்து விளையாடியுள்ளேன்.

ஆனால் அவருடன் இந்தியா அணியில் இணைந்து விளையாடுவது முற்றிலும் மாறுபட்டது மிகவும் சிறப்பானதும் கூட எனவும் இதற்காக நான் காத்துகொண்டு இருக்கின்றேன் எனவும் கூறியுள்ளார்.

playing for india alongside ms dhoni will be special says wahsington sundhar

மேலும் அவர் கூறுகையில் தோனி இந்தியா அணியில் பந்து வீச்சாளர்கள் வேலையை மிகவும் சுலபமாக மற்ற உதவியாக இருப்பார் அந்த வேலையை எனக்காகவும் செய்வர்.

டோனி இந்தியா அணியில் இருக்கும்போது நான் இந்தியா அணியில் இடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format