மெர்சல் ஆடியோ ரீலிஸ் நேரடி ஒளிபரப்பு


தெறி கூட்டணி விஜய் அட்லி மீண்டும் கைக்கோர்க்கும் படம் ” மெர்சல் ”

இசைபுயல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் இன்று பிரம்மண்டமாக வெளியிடப்படுகிறது.

அதற்காக அதிக செலவில் பிரத்யேகமாக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை லைவ்வாக பாடுகிறார்.

நேரடி ஒளிபரப்பு லிங் கீழே இணைக்கப்பட்டுள்ளது

Join us at 6:30 pm today to witness one of the biggest audio event of the year. #MersalMusicLive

Posted by Sony Music South on Sunday, August 20, 2017

Loading...

Like it? Share with your friends!

3
Choose A Format
Gif
GIF format