மெர்சல் படத்தின் ” மெர்சல் அரசன் ” லிரிக்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


தெறி கூட்டணி விஜய் அட்லி மீண்டும் கைக்கோர்க்கும் படம் ” மெர்சல் ”

இசைபுயல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் இன்று பிரம்மண்டமாக வெளியிடப்பட்டது

தற்போது அந்த படத்தின் மெர்சல் அரசன் என்ற பாடலிலன் லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

இப்பாடலை ஜீ.வி பிரகாஷ் பாடியுள்ளார்.

இந்த வார இறுதியில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

Loading...
Choose A Format
Gif
GIF format