இலங்கை வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பு, ஏமாற்றினார்களா??


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது.

இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் வைத்து நடைபெற்றது வருகின்றது.

lankan players refuse undergo medical checkup in kotla

டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக இரண்டாவது நாள் ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்து அவதிப்பட்டதாக கூறப்பட்டது.

நான்காவது நாளான நேற்று நடைபெற்ற போட்டியிலும் இலங்கை வீரர் ஒருவர் வாந்தி எடுத்ததாக கூறப்பட்டது.

lankan players refuse undergo medical checkup in kotla

டெல்லியில் தற்போது மோசமான காற்று ம்சுபாடு நிலவி வருகின்றது இதனால் அங்கு கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.

இதனால் இரண்டாவது நாள் ஆட்டத்திலன் போது இலங்கை வீரர்கள் கமகே மற்றும் சுரங்க லக்மால் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அவர்கள் அன்று முழுவதும் வாந்தி எடுத்து மோசமான நிலையில் இருந்ததாக இலங்கையின் பயிற்சியாளர் கூறினார்.

lankan players refuse undergo medical checkup in kotla

இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட்டனர் அதில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி சுவாச கற்று கொடுக்கப்பட்டது.

மேலும் இலங்கையின் பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் நேற்றைய ஆட்டத்தின் போதும் வாந்தி எடுத்தார் ஆகையால் அவர்க்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

lankan players refuse undergo medical checkup in kotla

நேற்றைய ஆட்ட முடிவிற்கு பின்பாக இலங்கை வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு சென்றனர். டிக்வெல்லா, டி சில்வா மற்றும் சண்டகண் ஆகியோருக்கு நாடித்துடிப்பு மற்றும் சுவாச காற்று அளவினை பரிசோதித்தனர்.

இதில் இவர்கள் மூவருக்கும் 99.98 மற்றும் 99 என்ற அளவுகளில் சுவாச கற்று இருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

lankan players refuse undergo medical checkup in kotla

அதன்பிறகு இலங்கை வீரர்கள் மேலும் மருத்துவ பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்கள் மேலும் நேற்றைய போட்டியின் பொது வாந்தி எடுத்ததாக கூறப்பட்ட லக்மலும் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்துள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format