இந்தியா அணிக்கு புதிய கேப்டனை நியமித்த பிசிசிஐ கோலி இந்த போட்டிகளில் ஆட மாட்டார்.


நியூஸிலாந்து உடனான தொடருக்கு பின்பாக இந்தியா அணி இலங்கையுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

koli seems to be rest after 2 test against srilanka

அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் விளையாட உள்ளது.

இன்று பிசிசிஐ தேர்வு குழுவினர் நியூஸிலாந்து உடனான 20 ஓவர் தொடருக்கான இந்தியா அணி மற்றும் இலங்கையுடன் நடைபெற இருக்கும் முதல் இரண்டு டெஸ்ட் தொடருக்கான அணியினை அறிவித்துள்ளது.

koli seems to be rest after 2 test against srilanka

அதன் படி இலங்கை உடனான தொடருக்கு முரளி விஜய் மற்றும் வேக பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவை பிசிசிஐ அழைத்துள்ளது.

அத்துடன் சுழற் பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ரெட்டையர்களையும் பிசிசிஐ அழைத்துள்ளது.

koli seems to be rest after 2 test against srilanka

நியூஸிலாந்து உடனான தொடர் அதன் பின் இலங்கை உடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அடுத்து விராட் கோலி சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.

அதன் படி இலங்கை உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி அதன் பின் பிண நடக்க இருக்கும் ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் தொடரை சேர்த்து 7 போட்டிகளில் விராட் கோலி ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.

koli seems to be rest after 2 test against srilanka

பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் பிரசாத் கூறுகையில் அணியில் கேப்டனுக்கு மாற்றம் அளிக்க முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.

அதன் படி இலங்கையுடன் நடக்கும் ஒருநாள் தொடர் மற்றும் டீ20 தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்க படுவார்.

koli seems to be rest after 2 test against srilanka

டெஸ்ட் தொடருக்கான அணியில் அபினவ் முகுந்திற்கு பதிலாக முரளி விஜய் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் மற்றபடி பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

இலங்கை உடனான முதல் இரண்டு போட்டிக்கான இந்தியா அணி.

விராட் கோலி, கே.எல் ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், சடேஸ்வர் புஜாரா, அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, விரிதிமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குலதீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, முகமத் ஷமி, புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா.

Loading...
Choose A Format
Gif
GIF format