ஜம்மு காஷ்மீர் ஆல் ரவுண்டர் ஓய்வு அறிவித்துள்ளார்.


ஜம்மு காஷ்மீர் அணியின் ஆல் ரவுண்டர் சாமியுல்லா அணைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

jammu player samiullah announced retirement

ஜம்மு காஷ்மீர் அணிக்காக கடந்து 14 ஆண்டுகளாக விளையாடி வரும் சாமியுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புகழ் வாய்ந்த கிரிக்கெட் வீரர்.

தற்போது ரஞ்சி கோப்பை முதல் சுற்று லீயூகே ஆட்டம் நடைபெற்று வருகின்றது இதில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் அணைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான சாமியுல்லா ஹரியானா உடனான லாலியில் நடைபெறும் போட்டியுடன் தனது ஓய்வினை அறிவிக்க உள்ளார்.

jammu player samiullah announced retirement

இதுகுறித்து சாமியுள்ள கூறுகையில் கடந்த வருடத்தில் இருந்ததே ஓய்வு பற்றி சிந்தித்து வருகின்றேன் எனக்கான சரியான பாதை அமைந்தவுடன் ஓய்வு அறிவிக்க எண்ணியிருந்தேன்.

இன்னும் சில வருடங்கள் விளையாடி விட முடிவு செய்தேன் அதன் பின் இன்னும் சில போட்டிகளுடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

நான் ஓய்வு பெரும் பட்சத்தில் என்னுடைய இடம் இன்னும் ஒரு இளம் வீரருக்கு கிடைக்கும் என சாமியுள்ள கூறியுள்ளார்.

jammu player samiullah announced retirement

சாமியுல்லா கடந்த 2003ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணிக்காக பீகார் அணியினை எதிர்த்து முதன் முதலில் களம் இறங்கினார்.

தற்போது வரை 158 விக்கெட்டுகளை சாமியுள்ள ரஞ்சி கோப்பை போட்டிகளில் எடுத்துள்ளார் இன்னும் மூன்று போட்டிகள் விளையாடுவார் என தெரிகின்றது.

jammu player samiullah announced retirement

சாமியுள்ள ஓய்விற்கு பின் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்று உருவாக்கி உலக தர இளம் வீரர்களை உருவாக்குவதே தனது லட்சியம் என கூறியுள்ளார்.

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி இருந்தாலும் அதில் சரியான உபகரணம் இல்லாமல் உள்ளதாக தெரியவருகின்றது.

Loading...
Choose A Format
Gif
GIF format