இளம் பெண்ணை தொரத்தி தொரத்தி அட்டூழியம் செய்த 8 பேர் கொண்ட கும்பல்-ரெத்தம் கொதிக்கும் காட்சி


கல்லூரிக்கு சென்ற இளம் பெண்ணை வலி மரித்த 8 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை துன்புறுத்துகின்ற வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவுகின்றது. அதை அந்த கும்பலில் உலா ஒருவன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளான்.

பர்ஸை எங்கே பர்ஸை கொடு என்று அன்று அந்த பெண்ணை தாக்குகிறார்கள், ஆடைகளை இழுக்கின்றனர், அந்த பெண்ணை காப்பாற்ற வந்த நபரையும் தாக்குகின்றனர்.

பர்ஸை பிடிங்கியதும் தப்பிக்க முயலும் பெண்ணை மீண்டும் தொரத்தி பிடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் தன இதே போன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது தற்போது அதே போன்ற சம்பவம் பிஹாரில் நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியாகியுள்ளது.

Loading...
Choose A Format
Gif
GIF format