ஜார்கண்டில் ஆம்புலன்ஸ் தராததால் மகளின் உடலை பைக்கில் எடுத்து சென்ற அப்பா.


ஜார்கண்ட் மாநிலத்தில் தனது 12 வயது மகள் மருத்துவமனையில் இறந்ததை அடுத்து மருத்துவமனை நிருவாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளது.

அதை தொடர்ந்து தனது மகளின் உடலை பைக்கில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார் தந்தை இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றது.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

Loading...
Choose A Format
Gif
GIF format