தோனி புதிய சாதனை படைத்துள்ளார் இந்தியா அணியில் இதுவரை யாரும் சாதிக்கவில்லை.


இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது புதிய சாதனையினை படைத்துள்ளார்.

dhoni made his 200th catch record

இந்தியா அளவில் இவர் முதல் இடத்திலும் உலக அளவில் நான்காவது வீரருமாக இந்த சாதனையினை செய்துள்ளார்.

சிறிது நாட்களுக்கு முன்பாக தான் டோனி தனது 100வது ஸ்டெம்பிங் செய்து உலக சாதனை படைத்தார் அதை தொடர்ந்து தனது 200வது கேட்சியை பிடித்து அதிக காட்சிகள் பிடித்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.

 

dhoni made his 200th catch record

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இமூன்றாவது ஒவேரினை புவனேஸ்வர் வீசினர்.

அதை எதிர்கொண்டு ஆடிய மார்ட்டின் பந்தினை தடுத்து ஆட முயற்சித்தார் ஆனால் பந்து பேட்டின் முனையில் பட்டு தோனியிடம் சென்றது அதை டோனி லாவகமாக பிடித்தார்.

இந்த கேட்ச் ஆட்டத்தில் போக்கை மாற்றியது மட்டும் இல்லாமல் தோனி சர்வதேச போட்டிகளில் தனது 200வது கேட்சினை பிடித்து அசத்தினார்.

உலகில் உள்ள விக்கெட் கீபேர்களில் டோனி மூன்றாவதாக இந்த இலக்கினை அடைந்துள்ளார் மேலும் தோணியினை தவிர்த்து 200 கேட்சிகளுக்கு மேல் பிடித்த வீரர்கள் ஆதாம் கில்கிறிஸ்ட் மற்றும் குமார சங்கக்கார.

தோனிக்கு முன்பாக ஆடம் கில்சிர்ஸ்ட் 417 காட்சிகள் பிடித்து முதல் இடத்திலும் மார்க் பவுச்சர் 402 காட்சிகள் பிடித்து இரண்டாம் இடத்திலும் குமார சங்கக்கார 383 காட்சிகள் பிடித்து மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

200 காட்சிகள் பிடித்த முதல் இந்தியா வீரர்:

இந்திய அளவில் தோனி தான் 201 கேட்சிகளை பிடித்து முதல் இடத்தில உள்ளார் இவரை தொடர்ந்து ஓய்வு பெற்ற மூன்று ஜாம்பவான்கள் அடுத்து அடுத்த இடத்தில உள்ளார்கள்.

ராகுல் டிராவிட் 146 கேட்சிகளும் முகமத் அசாருதீன் 106 கேட்சிகளும் மற்றும் சச்சின் 101 கேட்சிகளும் பிடித்துள்ளனர்.

இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தோனி விளையாடும் நிலையில் அவரின் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

Loading...
Choose A Format
Gif
GIF format