2011 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் இவர் கட்டிபிடித்ததும் அலுத்துவிட்ட தோனி.


ஆடுகளத்தில் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலை இருந்தாலும் டோனி எப்போதும் அமைதியுடனும் பொறுமையுடனும் வித்தியாசமாகவும் சிந்தித்து இந்தியா அணிக்கு வெற்றியினை தேடி தரக்கூடியவர்.

dhoni burst into tears after 2011 world cup win

இந்தியா அணி 5து விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் கூட தான் அணிக்காக சிறப்பாக பேட்டிங் ஆடி பல போட்டிகளில் வெற்றியினை பெற்று தந்துள்ள கேப்டன்.

உலக அளவில் டீ20 கோப்பை, உலகக்கோப்பை, மற்றும் மினி உலகக்கோப்பை என அணைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் பெற்ற ஒரே கேப்டன் டோனி மட்டும் தான்.

2007 உலககோப்பையின் போது இறுதி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே அடிக்கவேண்டி இருந்தது அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங் இருந்த போதும் தோனி வித்தியாசமாக சிந்தித்து வேகப்பந்து வீச்சாளர் ஜுஹைண்டெர் ஷர்மாவிடம் பந்தினை கொடுத்தார்.

 

மேலும் அதற்கு ஏற்ப பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் எந்த ஷார்ட் அடிப்பார் என்பதினை கணித்து ஸ்ரீசாந்தினை சரியான இடத்தில பீல்டிங் விட்டிருந்தார் இறுதியில் இந்தியா அணி 10 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற்றது.

அதை போல் 2011 உலகக்கோப்பை போட்டியின் போது தொடக்க வீரர்கள் சச்சின் மற்றும் சேவாக் தொடக்கத்திலேயே ஆட்டம் இழந்தனர் அதன் பின் கம்பிர் மற்றும் கோலி நிதானமாக அடி ரன் சேர்த்து வந்த நிலையில் கோலியும் அவுட் ஆகினார்.

கோலி அவுட் ஆகியதை தொடர்ந்து யுவராஜிற்கு பதில் அந்த இடத்தில தோனி களம் இறங்கினார் அதோடு அவர் பொறுமையாக ஆடி 91 ரன்களை சேர்த்தார்.

dhoni burst into tears after 2011 world cup win

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 271 ரன்களை எடுத்து இந்தியா அணிக்கு பெரிய இலக்கினை நிர்ணயம் செய்திருந்தது இறுதியில் கம்பிர் நல்ல ஒரு தொடக்கத்தினை அளிக்க அதன் பின் வந்த டோனி அதை வெற்றி பாதைக்கு இழுத்து சென்றார்.

இறுதியில் சிக்சர் அடித்து 2011 உலகக்கோப்பை இந்தியா அணிக்கு பெற்று தந்தார் தோனி வெற்றிக்கு பின் ஹர்பஜன் வந்து கேட்டி பிடித்ததும் தன்னை மீறி தோனி அழுதுள்ளார்.

 

பிரபல பத்திரிகையாளர் ராஜீவ் சரதேசி டெமோகிராடிக் XI என்னும் புத்தகத்தில் இதுகுறித்து எழுதியுள்ளார் அதில் போட்டி முடிந்த உடன் ஹர்பஜன் ஓடி வந்து தோனியினை கட்டி தழுவியதும் தோனி அழுதுவிட்டார் ஆனால் இதை எந்த ஊடகமும் கவர் செய்யவில்லை.

இதுகுறித்து டோனி அந்த புத்தகத்தில் கூறியிருப்பது ஆம் நான் அழுதுவிட்டேன் என்னக்கு போட்டி வெற்றி அடைந்த உடன் தன்னாலேயே கண்ணீர் வந்துவிட்டது ஆனால் நான் அதை கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.

dhoni burst into tears after 2011 world cup win

ஆனால் ஹர்பஜன் சிங் என்னை வந்து கட்டி தழுவியதும் என்னை மீறி நான் அழுதுவிட்டேன் இதை என ஊடகமும் கவர் செய்யவில்லை என அதில் கூறியுள்ளார்.

Loading...
Choose A Format
Gif
GIF format