சிறுமியை அடித்து துன்புறுத்தும் சித்தி தந்தையிடம் காட்ட வீடியோ எடுத்த சிறுவன்.


சண்டிகர்: இரண்டாவது மனைவி கணவர் இல்லாத நேரத்தில் முதல் மனைவியின் சிறு குழந்தையை சித்திரவதை செய்யும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது முதல் மனைவி இறந்ததை அடுத்து மன்மோகன் சிங் என்பவர் இரண்டாவதாக கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

மன்மோகன் சிங்கிற்கு முதல் மனைவி மூலம் ஒரு ஆன் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளது அதேபோல் கவுருக்கும் ஒரு ஆன் குழந்தை மற்றும் பெண் குழந்தை உள்ளது.

இதனை அடுத்து தொடர்ச்சியாக முதல் மைவியின் குழந்தைகளை தொடர்ச்சியாக கவுர் சித்திரவதை செய்து வந்துள்ளார்.

சித்தி தனது தங்கையை சித்திரவதை செய்வதை தந்தைக்கு காட்டுவதற்காக சிறுவன் தனது மொபைல் கமெராவில் அதை வீடியோ பதிவு செய்துள்ளான் மன்மோகன் சிங்கின் மகன்.

சிறுமி கல் உடைந்து கெட்டுபோட்டுள்ள நிலையில் கவுர் அந்த சிறுமியை சித்திரவதை செய்தும் ஒரு பையில் போட்டு குலுக்கியும் கொடுமை படுத்துகிறார்.

இதில் கொடுமை என்னவென்றால் முதல் மனைவியின் கொழந்தைகளை கொடுமை படுத்துவதை கவுரின் குழந்தைகள் இன்னும் செய் என்று கூறுகின்றது.

தற்போது அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இருப்பினும் அந்த பெண் தற்போது தலைமறைவாகி உள்ளார்.

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:

Loading...
Choose A Format
Gif
GIF format