திருடனிடம் இருந்து தனது பணப்பையை துணிச்சலாக மீட்ட பெண்


தனது பண பையை திருடி சென்ற திருடனிடம் இருந்து துணிச்சலாக புடுங்கிய பெண். சகா மனிதர்களின் உதவியோடு போலீஸில் திருடனை ஒப்படைத்தார்.

ஹரியானா மாநிலத்தில் ஃபதிஹாபாத் என்ற இடத்தில் தந்து பண பையை திருடி சென்ற திருடனிடம் தானே சண்டையிட்டு தனது பண பையை மீட்டுள்ளார் ஒரு பெண்.

இவரின் இச்செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Loading...
Choose A Format
Gif
GIF format