இந்தியா கிரிக்கெட் வீரர்களின் மாத சம்பள பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ.


நம் அனைவருக்கும் நம்மளுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் அவரை பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள ஆசை அதிகமாக இருக்கும்.

indian team players salary list

இதில் உலகில் எந்த கிரிக்கெட் வீரர்களை காட்டிலும் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் அதிகம் சம்பளம் வகுகிறார்கள் அதற்கு காரணம் பிசிசிஐ-யின் நிருவாக திறமை.

பிசிசிஐ வீரர்களின் தகுதிக்கு ஏற்ப A, B, C என மூன்று கட்டமாக சம்பளம் நிர்ணயம் செய்துள்ளது.

இதில் A வரிசையில் உள்ள வீரர்கள் வருடத்திற்கு 2 கோடி ரூபாயும் B வரிசை வீரர்கள் 1 கோடி ரூபாயும் c வரிசை வீரர்கள் வருடத்திற்கு 50 லட்சம் ரூபாயும் சம்பளமாக வாங்குகிறார்கள்.

இதில் நட்சத்திர வீரர்கள் என்ன வரிசையில் வாங்குகிறார்கள் என பார்க்கலாம்.

A வரிசை வீரர்கள்:

A வரிசை வீரர்கள் மாத சம்பளமாக ருபாய் 16.66 லட்சம் ருபாய் வாங்குகிறார்கள் இதில் எந்த எந்த வீரர்கள் வாங்குகிறார்கள் என பார்க்கலாம்.

அஜின்கியா ரஹானே:

indian team players salary list

2011ல் சர்வதேச போட்டிகளில் நுழைந்த ரஹானே தனது அசத்திய திறமையால் A வரிசையில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர் சுற்றுப்பயணம் செல்லும் போது இவரின் விளையாட்டு திறமை இவருக்கு A வரிசை பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

முரளி விஜய்:

indian team players salary list

முதலில் ஒருநாள் போட்டிகளின் நாயகனாக களம் இறங்கிய முரளி விஜய் தற்போது இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரராக டெஸ்ட் போட்டிகளில் இருக்கின்றார்.

கடந்த மூன்று வருடங்களில் இவரின் அசத்திய திறமையால் இவர் A வரிசை பட்டியலில் சம்பளம் வாங்குகிறார்.

இவருக்கு போட்டியாக ஷிகர் தவானும் ரஹானேவும் தொடக்க வீரர்களாக களம் இறங்க தயாராக உள்ளனர் இருப்பினும் விஜய் தனது திறமையால் இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார்.

தோனி:

indian team players salary list

இந்தியா அணியின் முன்னாள் கேப்டன் இவர் தனது அசத்திய திறமையால் இந்தியா அணிக்கு 2007 T20 உலகக்கோப்பை 2011 உலகக்கோப்பை மட்டும் சாம்பியன்ஸ் கோப்பை இந்தியா அணிக்கு வென்று கொடுத்துள்ளார்.

இவர் கேப்டன் ஆனா முதல் A வரிசையில் சம்பளம் வாங்குகிறார்.

விராட் கோலி:

indian team players salary list

விராட் கோலி 19 வயது வீரர்களுக்கான உலகக்கோப்பையை வென்று அசத்தினார் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.

அதன் பின் 2010ல் இந்தியா சீனியர் அணியில் நுழைந்த கோலி மிக குறுகிய காலத்தில் சச்சினுக்கு இணையாக பார்க்கப்பட்டார். இவரும் A வரிசையில் சம்பளம் வாங்கி வருகிறார்.

மேலும் A வரிசையில் சம்பளம் வாங்கும் வீரர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் சடேஸ்வர புஜாரா.

B வரிசையில் சம்பளம் வாங்கும் வீரர்கள்:

B வரிசையில் சம்பளம் வாங்கும் வீரர்கள் வருடத்திற்கு 1 கோடி ருபாய் சம்பளமாக பிசிசிஐயிடம் இருந்து வாங்குகிறார்கள்.

indian team players salary list

ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பீர்ட் பும்ஹர, முகமத் ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வ்ரிடதிமன் சஹா, யுவராஜ் சிங்,  ஆகியவர்கள் வருடத்திற்கு 1 கோடி ருபாய் சம்பளமாக வாங்குகிறார்கள்.

C வரிசையில் சம்பளம் வாங்கும் வீரர்கள்:

C வரிசையில் சம்பளம் வாங்கும் வீரர்கள் வருடத்திற்கு 50 லட்சம் ருபாய் சம்பளமாக பிசிசிஐயிடம் இருந்து வாங்குகிறார்கள்.

indian team players salary list

இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஷிகர் தவான் சரியாக ஆடாத காரணத்தினால் அவர் தரவரிசை கிளே இறக்கப்பட்டார்.

தற்போது C வரிசையில் சம்பளம் வாங்கும் வீரர்கள் ஷிகர் தவான், அப்படி ராய்டு, அமித் மிஸ்ரா, மனிஷ் பாண்டே, அக்சார் படேல், கருண் நாயர், ஹர்திக் பாண்டியா, ஆசிஷ் நெஹ்ரா, கெதர் ஜாதவ், யுஸ்வெண்டேர் சஹால், பார்திவ் படேல், ஜெயண்ட் யாதவ், மந்தீப் சிங், தாவல் குல்கர்னி , ஷரதுல் தாகூர், ரிஷாப் பந்த்.

indian team players salary list

இதில் சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பிர், ஹர்பஜன் சிங்க் ஆகியவற்றின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

Loading...
Choose A Format
Gif
GIF format