இந்த ஆண்டு அதிக விக்கெட்டில் ஆஸ்திரேலியா வீரர் லயனை சமன் செய்த அஸ்வின்.


இந்தியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார்.

aswin joins nathan lyon as a highest wicket takers in test matches in 2017

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வாருகின்றது.

இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்தது இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றது மூன்றாவது போட்டி டெல்லி பெரோஷா மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகின்றது.

இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

aswin joins nathan lyon as a highest wicket takers in test matches in 2017

இதன்மூலம் அஸ்வின் இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலியா வீரர் நாதன் லயனை சமன் செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியுடன் வரலாற்று போட்டியான அஷேஷ் போட்டியில் விளையாடி வருகின்றது.

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாதன் லயன் 4 விய்க்கெட்டுகளை கைப்பற்றினார் அதை தொடர்ந்து இந்த ஆண்டில் நாதன் லயன் 9து போட்டிகளில் 55 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

aswin joins nathan lyon as a highest wicket takers in test matches in 2017

அஸ்வின் இந்த ஆண்டில் 11 போட்டிகளில் 55 விக்கெட்டுகளை எடுத்து நாதன் லயனுடன் இன்றைய நிலவரப்படி முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.

மேலும் இரண்டாவது இன்னிங்சில் யார் அதிக விக்கெட்டுகளை எடுக்கின்றனரோ அவர்கள் முன்னிலை பெறுவார்.

9து போட்டிகளில் லயன் ஒரு இன்னிங்சில் 50 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்து சிறந்த இன்னிங்ஸ் ஆகும்.

aswin joins nathan lyon as a highest wicket takers in test matches in 2017

அதே போல் அஸ்வின் 11 போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 41 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த இன்னிங்ஸ் ஆகும்.

தென் ஆப்பிரிக்கா வீரர் ரபடா 54 விக்கெட்டுகளும் இலங்கை வீரர் ஹேரத் 52 விக்கெட்டுகளை இந்தியா வீரர் ஜடேஜா 51 விக்கெட்டுகளை எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Loading...
Choose A Format
Gif
GIF format