வீடியோ: ப்ளூ சட்டையை கழுவி ஊற்றிய அருண்ராஜா காமராஜ்


அருண்ராஜா காமராஜ் ராஜா ராணி படத்தின் மூலம் நெருப்பு குமராக அனைவரின் கவனத்தை ஈர்த்தவர்.

அதன்பின் கபாலி படத்தில் நெருப்புடா பாடலை பாடியும் பைரவ படத்திற்கு லிரிக்ஸ் எழுதியும் அனைவராலும் கவரப்பட்டவர்.

ஜல்லிக்கட்டில் பொது கொம்புவச்ச சிங்கம்டா பாடலையும் நெடுவாசல் விவசாயிகளுக்காகவும் பாடல் எழுதி ஜி வி ப்ரகாஷுடன் சேர்ந்து பாடியவர்.

இவர் தமிழ் டல்கிஸ் எனும் யூடுபே சேலை நடத்தும் ப்ளூ சட்டையை கழுவி ஊற்றிய வீடியோ.

Loading...
Choose A Format
Gif
GIF format