ஆறு மாதமாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை திட்டம்போட்டு தொவைத்து எடுத்த 12 ஆம் வகுப்பு மாணவிகள்


கடந்த 6 மாதமாக பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த விக்னேஷ் என்ற இளைஞனை அடித்து தொவைத்து போலீசில் ஒப்படைத்த 12 ஆம் வகுப்பு மாணவிகள்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நிபத் எனும் பகுதியில் கடந்த 6 மாத காலமாக விக்னேஷ் என்ற வாலிபன் பள்ளி செல்லும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளான்.

இவனுக்கு ஒரு முடிவு கேட்ட எண்ணிய பள்ளி மாணவிகள் கூட்டாக சேர்ந்து விக்னேஷை நாடு ரோட்டில் செருப்பால் அடித்து தொவைத்தனர்.

பின்பு அவனை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர், மாணவிகளின் துணிச்சலான இச்செயலை போலீசாரும் அப்பகுதி மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

Loading...
Choose A Format
Gif
GIF format